கல்யாணி ஒரு நடிகையாவாள் என
யாரும் எதிர்பார்த்திருக்க வில்லை
கல்லூரி கலாட்டா என ஒரு பிரபல
நடிகருடன் ஆறு மாணவிகளில் ஒருத்தியாய்
கலந்து கொண்ட இவளின் குறுமபையும் அழகையும்
ரசித்த நடிகர் இவளை தன் ரஸிகா என பெயர் மாற்றி
தன் அடுத்த படத்தில் அறிமுகப்படுத்தினார்
தொலைக்காட்சிகள் இவள் வெள்ளந்தியாய் பேட்டி
கொடுத்ததை ரசித்த ரசிகர்கள் கனவில்
இவளை நினைத்து சொப்பன்ஸகலித்தம் செய்தனர்
வரிசையாக திரைப்படங்கள் முண்ணனி நடிகர்களுடன்
தமிழக அரசு விருது என அவள் வாழ்கை தடதடத்தது
3 வருடங்களுக்கு பின்...
அடுத்தடுத்த இரண்டு காதல் தோல்விகள்
ஒரு திருமணம்
மூன்று தற்கொலை முயற்சிகள்
என அவள் வாழ்க்கை பத்திரிக்கை செய்தியாகியது
இப்போது அவள் வாரப்பத்திரிக்கையொன்றில்
வாசர்களின் அந்தரங்க பிரச்சினைகளுக்கு
பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாள்
Wednesday, May 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)


2 கருத்துக்கள்:
கார்த்தி ...
நயன் தாராவோட நிஜப் பேரு டயனா ன்னுதான் கேள்விப்பட்டிருக்கிறேன் ...
நீங்க கல்யாணின்னு சொல்றீங்க ...
--------------------------------------
advt.
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html
Thalaivaa,
Who is this actress?
why kisu kisu elutha arampichutinga?
Post a Comment